விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை: மருத்துவமனை அறிக்கை!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீரான நிலையில்‌ இல்லாததால்‌, அவருக்கு நுரையீரல்‌ சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என்று சென்னை மியாட் மருத்துவமனை இன்று தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்