டாப் 10 நியூஸ்: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி முதல் மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரம் ஓய்வு வரை!

டாப் 10 நியூஸ்: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி முதல் மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரம் ஓய்வு வரை!

நைஜீரியா நாட்டில் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, பிரேசிலில் இன்று (நவம்பர் 18) நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

brazil plane crash

பிரேசில் விமான விபத்து… 61 பேர் பலியான சோகம்!

பிரேசில் நாட்டின் சௌபாலோ நகரத்தின் மீது விமானம் விழுந்து நொறுங்கியது.

“பீலே கால்பந்தின் கருப்பு முத்து” 10 தகவல்கள்!

“பீலே கால்பந்தின் கருப்பு முத்து” 10 தகவல்கள்!

இதனை தொடர்ந்து தனது 18 வது வயதில் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடிய பீலே பிரேசில் அணிக்காக கோப்பையை பெற்று தந்தார். இதன் மூலம் இளம் வயதில் உலக கோப்பையில் வென்ற ஒரே கால்பந்து வீரர் என்ற பெருமையும் பீலே பெற்றார்.

பீலேவின் சத்தியமும், அவரின் கடைசி பதிவும்!

பீலேவின் சத்தியமும், அவரின் கடைசி பதிவும்!

1958ஆம் ஆண்டு பிரேசில் தெரு வீதியில் நடக்கும் போது, உலகக்கோப்பையை நாட்டுக்காக வென்று தருவேன் என்று சத்தியம் செய்தேன். தற்போது என்னை போல் பலரும் உலகக்கோப்பையை வெல்வேன் என்று நிச்சயம் சத்தியம் செய்திருப்பார்கள். மருத்துவமனையில் இருந்து நிச்சயம் நான் உலகக்கோப்பை போட்டிகளை பார்த்து ஆதரவு அளிப்பேன், வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்.

ஃபிஃபா கால்பந்து: காலிறுதியில் கலக்கப்போவது யார்?

ஃபிஃபா கால்பந்து: காலிறுதியில் கலக்கப்போவது யார்?

22-வது ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 20-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.

ஃபிஃபா கால்பந்து: தென் கொரியாவை பந்தாடிய பிரேசில்

ஃபிஃபா கால்பந்து: தென் கொரியாவை பந்தாடிய பிரேசில்

தென் கொரியா அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு பிரேசில் அணி முன்னேறியது.

FIFA WorldCup : லீக் சுற்றுகளில் இருந்து வெளியேறும் நெய்மர்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

FIFA WorldCup : லீக் சுற்றுகளில் இருந்து வெளியேறும் நெய்மர்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

செர்பியா அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரேசில் அணியைச் சேர்ந்த இரு முக்கிய வீரர்கள் உலகக்கோப்பை லீக் போட்டிகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.