போர் தொழில்: கலெக்ஷன் எவ்வளவு?
சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல், ஹரீஷ் குமார், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘போர் தொழில்’. இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்திருந்தார். ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
தொடர்ந்து படியுங்கள்