salaar box office collection

சரிகிறதா ‘சலார்’ வசூல்?… கலெக்‌ஷன் எவ்வளவு?

ஆதிபுருஷ்’ திரைப்படத்தை போல ‘சலார்’ திரைப்படத்தின் வசூலும் அடுத்தடுத்த நாட்களில் சரிகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Animal Movie 11th Day Box Office Collection

“அனிமல்” : 11 நாள் வசூலே இவ்வளவா?

இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்த டிசம்பர் 01 ஆம் தேதி வெளியான  “அனிமல்” படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும் இன்று வரை வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஜப்பான் vs ஜிகர்தண்டா 2 : தீபாவளி வின்னர் யார்?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 10ஆம் தேதி கார்த்தியின் ஜப்பான், கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், விக்ரம் பிரபுவின் ரெய்டு ஆகிய படங்கள் வெளியானது. நவம்பர் 11 ஆம் தேதி காளி வெங்கட்டின் கிடா படம் வெளியானது.

தொடர்ந்து படியுங்கள்

போர் தொழில்: கலெக்‌ஷன் எவ்வளவு?

சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல், ஹரீஷ் குமார், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘போர் தொழில்’. இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்திருந்தார். ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

தொடர்ந்து படியுங்கள்