பெர்த்தில் முக்கிய வீரர் இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி : கங்குலி வருத்தம்!

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும்  பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
india won the border gavaskar test

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஃபைனலில் இந்தியா மாஸ் என்ட்ரி!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா.

தொடர்ந்து படியுங்கள்

சச்சினுக்கு அடுத்து கோலி தான்!

இந்நிலையில், இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி 364 பந்துகளை சந்தித்து 15 பவுண்டரிகளுடன் 186 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நேற்று தனது 28-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த விராட் கோலி சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து நான் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
border gavaskar trophy 4th test match

சுப்மன் கில், கோலி அபாரம்: டிராவை நோக்கி செல்லும் 4வது டெஸ்ட்!

4வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில் 289 ரன்கள் எடுத்து 191 ரன்கள் பின்தங்கியுள்ளது இந்தியா.

தொடர்ந்து படியுங்கள்

அவர் விளையாடாதது மகிழ்ச்சியே: ஸ்ரீகாந்த் ஓபன் டாக்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்திய அணி 3-வது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

தொடர்ந்து படியுங்கள்

3வது டெஸ்டில் தோல்வி: நழுவும் இறுதிப்போட்டி வாய்ப்பு… இந்தியா தகுதி பெற என்ன செய்ய வேண்டும்?

கடந்த 10 ஆண்டுகளில் 3வது முறையாக தனது சொந்த மண்ணில் தோல்வியடைந்துள்ளது இந்தியா. இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கான இந்தியாவின் வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
border gavaskar 3rd test match

3வது டெஸ்ட்: 2வது இன்னிங்ஸிலும் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா

பார்டர் கவாஸ்கர் 3வது டெஸ்ட் தொடர் 2வது நாள் போட்டியில் ஆஸ்திரேலியா 197 ரன்களில் ஆல் அவுட்டாகி வெளியேறியது.

தொடர்ந்து படியுங்கள்

மைக் டைசனை சுட்டிக்காட்டி ஆஸ்திரேலியாவை கலாய்த்த கங்குலி

பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் வெற்றிவாய்ப்பை இழந்த ஆஸ்திரேலிய அணியை மைக் டைசன் மேற்கோளை சுட்டிக்காட்டி கங்குலி விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்