மூக்கு வழியே கொரோனா தடுப்பு மருந்து: மருத்துவரின் முக்கிய அறிவுரை!

ஒவ்வொரு மூக்குத் துளை வாயிலாகவும் 4 சொட்டுகள் போடப்படும். மொத்தம் 0.5 மி.லி அளவுக்குத்தான் மருந்து செலுத்தப்படும். இது மிகவும் பாதுகாப்பான தடுப்பூசி. மற்ற தடுப்பூசிகள் போட்ட பிறகு 15 முதல் 30 நிமிடங்கள் வரை, வேறேனும் எதிர்வினை ஆற்றுகிறதா என காத்திருக்க வேண்டும். ஆனால் இதற்கு அப்படி காத்திருக்க வேண்டியதில்லை

தொடர்ந்து படியுங்கள்