டார்வின் கோட்பாடு நீக்கம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கண்டனம்!

ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பாடநூல்களில் இருந்து நீக்கப்பட்ட டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை பாட திட்டத்தில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று தேசிய கல்வி ஆராய்ச்சி குழுமம் மற்றும் மத்திய அரசை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழாக்கத்தில் அண்ணல் அம்பேத்கரின் படைப்புகள்: தமிழ்நாடு அரசாங்கத்தின் போற்றத்தக்க திட்டம்!

அம்பேத்கரின் நூல்களைத் தமிழாக்கம் செய்வதற்காக இரண்டு அமைச்சர்களின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆ.இராசா, ரவிக்குமார் ஆகியோரையும், சுப.வீரபாண்டியன், புனிதபாண்டியன் ஆகிய எழுத்தாளர்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஓர் உயர்நிலைக் குழு தமிழ்நாடு அரசாங்கத்தால் சென்ற அண்டு டிசம்பரில் உருவாக்கப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
avoid luxuries in functions udhayanidhi stalin

ஆடம்பரங்களைத் தவிர்க்கவும்: உதயநிதி ஸ்டாலின்

தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் வரவேற்பு அளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்படும் ஆடம்பரங்களைத் தவிர்க்கவும் அதற்குப் பதிலாகப் புத்தகங்களையும் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களையும் வழங்குங்கள் என்று விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்