டிஜிட்டல் திண்ணை: உதயநிதியோடு மீண்டும் மோதிய ஆதவ்… திருமா கொடுத்த சிக்னல்? உச்ச கோபத்தில் திமுக

அப்போது, ‘அக்டோபர் 2  மது ஒழிப்பு மாநாட்டுக்குப் பிறகு ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று திமுக தரப்புக்கு மெசேஜ் அனுப்பினார் திருமா.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல்  திண்ணை: ரஜினி போட்ட குண்டு… ஸ்டாலின் சொன்ன பதில்!  வெடிக்கும் துரைமுருகன்-  திமுகவில் சீனியர்ஸ் Vs ஜூனியர்ஸ்!

கலைஞர் காலத்தில் இருந்தே திமுகவில் இருக்கும் சீனியர்களை, பழைய ஸ்டூடன்ட்ஸ் என்று வர்ணித்த ரஜினிகாந்த்,  ‘குறிப்பாக துரைமுருகன் கலைஞர் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்ட கூடியவர்.   அவர்களையெல்லாம் சமாளித்து சர்வசாதாரணமாக  கட்சியை நடத்தி வருகிறார் ஸ்டாலின்’  என்று  பாராட்டினார் ரஜினிகாந்த்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னையில் இன்று 249-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்