கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

பண்டிகையை சிறப்பாக கொண்டாட தமிழ்நாட்டில்‌ கூட்டுறவுச்‌ சங்கங்களில்‌ பணிபுரியும்‌ ஊழியர்களுக்கு  2022-2023 ஆண்டுக்கான போனஸ் மற்றும்‌ கருணைத்‌ தொகை 2023-2024-இல்‌ வழங்க முதல்வர்‌ ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

போனஸ் தொகையால் அதிர்ச்சியில் உறைந்த ’எவர்கிரீன்’ ஊழியர்கள்!

போனஸ் வழங்குவது ஒரு சாதாரண செய்தி தானே என்று எல்லோருக்கும் கேள்வி வரும். ஆனால் எவர்க்ரீன் நிறுவனம் கொடுத்துள்ள போனைஸக் கேட்டால் கேட்ட நேரத்தில் அனைவருக்கும் நிச்சயம் தலை சுற்றும்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு 10% போனஸ்!

தீபாவளியையொட்டி தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்