ஸ்ரீதேவி இறப்புக்கு இதுதான் காரணமா? – மனம் திறந்த போனிகபூர்
நடிகை ஸ்ரீதேவி, கடந்த 2018ம் ஆண்டு துபாயில் உறவினர் திருமணத்திற்கு சென்றவர் பாத்ரூம் டப்பில் விழுந்து இறந்து போனார். மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவரின் இறப்பில் பல மர்மங்கள் இருப்பதாக சொல்லப்பட்டாலும், எதுவும் நிரூபிக்கப்படவில்லை. தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட் சினிமா வரை சென்று புகழ்பெற்ற ஸ்ரீதேவி திடீரென்று இறந்து போனது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சமீபத்தில், மும்பையில் ஒரு தெருவிற்கு ஸ்ரீதேவி பெயர் வைக்கப்பட்டது. தற்போது, அவரின் மகள் ஜான்வி கபூரும் சினிமாவில் நாயகியாக நடித்து […]
தொடர்ந்து படியுங்கள்