ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
மும்பையில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு இன்று(அக்டோபர் 14) அதிகாலை புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மற்றும் மும்பையிலிருந்து..
தொடர்ந்து படியுங்கள்மும்பையில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு இன்று(அக்டோபர் 14) அதிகாலை புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மற்றும் மும்பையிலிருந்து..
தொடர்ந்து படியுங்கள்இதனால் உடனடியாக விமானத்தை சோதனையிட முடியாமல் அதிகாரிகள் பதற்றத்தில் இருந்துள்ளனர். இன்று அதிகாலை விமானம் துபாயில் தரையிரங்கியதும், அங்கு சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 4) 2 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி காலை சென்னையில் உள்ள 13 பள்ளிகளுக்கு ஒரே ஐபி முகவரியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 9) காலையில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் பத்திரிகையாளர் சந்தித்தார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் மெயில் புரளியானது என்று சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா இன்று (பிப்ரவரி 8) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் பள்ளி வளாகங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்களுடன் அந்தந்த இடங்களுக்கு விரைந்து தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த மிரட்டல் மெயிலால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஐஸ் கிரீம் வழங்கிக்கொண்டிருந்த இடத்தில் ’5000’ பீர் காலி பாட்டிலில் கொஞ்சம் மண்ணெண்ணெயை ஊற்றி அந்த பாட்டில் மீது துணியைச் சுற்றி வீசியுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் குடும்பத்திற்கு மர்ம நபர் ஒருவர் இன்று (அக்டோபர் 5) தொலைப்பேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையை வெடிகுண்டு வைத்துத் தகர்த்த போவதாகவும் வெடிகுண்டு மிரட்டலும் விடுத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்