குவாட்டாவில் குண்டுவெடிப்பு… 24 பேர் பலி… சாம்பியன்ஸ் டிராபிக்கு சிக்கல்!

ஏற்கனவே இந்திய அணியும் பாகிஸ்தானில் விளையாட தயாராக இல்லை. இதனால், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது. 

தொடர்ந்து படியுங்கள்

மாணவி வீட்டில் வெடிகுண்டு வீச்சு… தோழியின் காதலன் செய்த சம்பவம்!

சொல்லவே அசிங்கமாக இருக்கிறது. காதலனுங்க பள்ளிக்கே வரானுங்க. அவர்களை கண்டிக்க முடியாமல் மாணவிகளைக் கண்டித்தால் அவர்கள் காதலனிடம் சொல்லி எங்களை மிரட்டுகிறார்கள்.. நாங்கள் என்ன செய்வது?

தொடர்ந்து படியுங்கள்
Israel embassy attack in India police investigate

டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு: காவல்துறை விசாரணை!

டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
Bomb blast inside the gurunanak college

கல்லூரிக்குள் நாட்டு வெடி குண்டு வீச்சு?: சென்னையில் அதிர்ச்சி!

வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலின் போது குண்டுவீச்சு சம்பவம் நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

ஜப்பான் பிரதமர் கூட்டத்தில் குண்டுவீச்சு!

கடநத ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய பிரதமர் ஷின்சோ அபே கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டு இருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார். உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரதமராக ஃபுமியோ கிஷிடா பதவி எற்றார்

தொடர்ந்து படியுங்கள்

மங்களூர் குண்டு வெடிப்பு: உதகை நபரிடம் விசாரணை!

மங்களூர் ஆட்டோவில் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக உதகையைச் சேர்ந்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

இலங்கை குண்டுவெடிப்பு: சிறிசேனாவுக்கு எதிராக அதிரடி தீர்ப்பு!

தற்கொலை தாக்குதல் வழக்கில், இலங்கை முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா ’சந்தேக நபர்’ என்று கொழும்பு நீதிமன்றம் தீர்பளித்தது.

தொடர்ந்து படியுங்கள்