எப்போ பார்த்தாலும் நம்மகிட்டயே ஒரண்டை இழுக்குறாங்க… குண்டு துளைக்காத கார் வாங்கிய சல்மான்

சல்மானின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால்,அவர் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 18 நிகழ்ச்சியின் அரங்குக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்

இந்தியை எதிர்த்து விட்டு, பாலிவுட்டில் நடிக்கலாமா? தன்னை தானே கேட்டுக் கொண்ட கீர்த்தி சுரேஷ்

ஹோம்பாலே ஃபிலிம்ஸ்  நிறுவனம்  தயாரித்துள்ள ‘ரகு தாத்தா’ திரைப்படம் ஆகஸ்ட் 15ந் தேதி வெளியாகிறது. படம் வெளியாக சில தினங்களே உள்ளதால் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படு பிஸியாக உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தொடர்ந்து படியுங்கள்

Crew: தபு, கரீனா, க்ரிதி சனோனின் நடிப்பு ஈர்க்கிறதா? – திரை விமர்சனம்!

தபு, கரீனா கபூர், க்ரிதி சனோன், தில்ஜித் தோசன்ஞ், சாஸ்வதா சாட்டர்ஜி, ராஜேஷ் சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘க்ரூ’ படத்தை ராஜேஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்தப் படம் எப்படிப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது?

தொடர்ந்து படியுங்கள்
actress meera chopra wedding boyfriend

செம பிரமாண்டம், வெறும் 15௦ பேருக்கு மட்டுமே அழைப்பு… காதலரை கரம்பிடிக்கும் நடிகை மீரா சோப்ரா

நடிகை மீரா சோப்ரா தன்னுடைய காதலனை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். அதுகுறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்

முடிவுக்கு வந்த 12 வருட பந்தம்… காதல் கணவரை பிரிந்த நடிகை இஷா தியோல்

‘ஆய்த’ எழுத்து திரைப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக நடித்தவர் இஷா தியோல். அந்த படத்தில் இடம்பெற்ற ‘ஓர் உண்மை சொன்னால் மன்னிப்பாயா’ பாடல் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
bollywood actress poonam pandey

”உயிருடன் தான் இருக்கிறேன்” நடிகை பூனம் பாண்டே விளக்கம்!

நேற்று(பிப்ரவரி 2) திடீரென இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக இறந்து விட்டார் என பதிவிடப்பட்டு இருந்தது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்
poonam pandey dies

உடல்நலக்குறைவால் நடிகை பூனம் பாண்டே திடீர் மரணம்!

பூனம் பாண்டேவின் இந்த திடீர் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

தென்னிந்திய நடிகர்களை குறிவைக்கும் பாலிவுட்!

சமீப காலமாக தென்னிந்திய படங்களான ‘புஷ்பா’, ‘கே.ஜி.எஃப் 2’, ‘ஆர்.ஆர்.ஆர்’, ’காந்தாரா’ உள்ளிட்ட திரைப்படங்கள் பாலிவுட்டிலும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்துள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

நடிகரை அட்ஜெஸ்ட்மென்டுக்கு அழைத்த பிரபல நடிகை!

பீதாம்பர் என்ற திரைப்படத்தின் மூலம் 1992 ஆம் ஆண்டு இந்தி சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரவி கிஷன். மேலும், போஜ்புரி மொழியிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், கடந்த மார்ச் 26 ஆம் தேதி India Tv யின் Aap Ki Adalat நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில், தனக்கு Casting Couch பிரச்சனை ஏற்பட்டதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். மேலும், அப்படி செய்தது ஒரு பிரபல நடிகை என்றும் கூறியிருப்பது தான் திரைத்துறையையே ஷாக் ஆக்கி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்