ஷாருக்கான் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் ’ஜவான்’ படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட அதிரடி ஆக்சன் காட்சி ஒன்று சமூகவலைதளத்தில் வரும் நிலையில் பாலிவுட்டின் சாதனைகளை இந்தப்படம் முறியடிக்கும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரெட் சில்லீஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார், மேலும் இந்தப்படத்தில் யோகி பாபு மற்றும் ப்ரியாமணி ஆகியோர் நடிக்கின்றனர். கெளரவ வேடத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு […]
தொடர்ந்து படியுங்கள்