தென்னிந்திய நடிகர்களை குறிவைக்கும் பாலிவுட்!

சமீப காலமாக தென்னிந்திய படங்களான ‘புஷ்பா’, ‘கே.ஜி.எஃப் 2’, ‘ஆர்.ஆர்.ஆர்’, ’காந்தாரா’ உள்ளிட்ட திரைப்படங்கள் பாலிவுட்டிலும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்துள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு: அவரே சொன்ன தகவல்!

நிறையபேருக்கு தங்களின் சரியான நேரத்தில் உதவி மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்…மற்றொரு இடுகையில் அதைச் செய்கிறேன். எனது நலம் விரும்பிகளுக்கு நன்றி என்று குறிப்பிட்டு உள்ளார்.மேலும் இந்த பதிவு உங்களுக்கு (எனது நலம் விரும்புபவர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு) தெரியப்படுத்துவதற்காக மட்டுமே. நல்ல செய்தி என்னவென்றால்… எல்லாம் நன்றாக இருக்கிறது. நான் மீண்டும் எனது வாழ்க்கைக்கு தயாராக இருக்கிறேன். நான் உங்களை அன்பு செலுத்துகிறேன் நண்பர்களே!!!! என கூறி உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

படப்பிடிப்பு தளத்தில் அதிர்ச்சி: தற்கொலை செய்த நடிகை

படப்பிடிப்பு தளத்தில் நடிகை துனிஷா ஷர்மா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்ரீதேவியின் சென்னை வீடு: சுற்றிக் காட்டிய ஜான்வி கபூர்

நடிகை ஸ்ரீதேவி வாங்கிய முதல் வீட்டை அவரது மகள் ஜான்வி கபூர் சுற்றிப்பார்த்த வீடியோ பதிவை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கருப்பாக இருப்பதால் நிராகரிக்கப்பட்டேன்: பிரியங்கா சோப்ரா

18 வயதில் உலக அழகி பட்டத்தை வென்றபோது தனது தேடலைத் தொடங்கியதாகக் கூறும் இவர் கடந்த 2000-வது ஆண்டில் உலக அழகிப் பட்டத்தை தன்வசப்படுத்தியவர். விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வரும் இவர் இன்று ( நவம்பர் 10 ) இந்தியா வந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இந்த கேரக்டரிலா சுஷ்மிதா சென்?

கணேஷாக பிறந்து புனேயில் வளர்ந்து மும்பையில் வசிக்கும் சமூக ஆர்வலரும், திருநங்கைகளுக்காக குரல் கொடுத்து வரும் ஸ்ரீ கொளரி சாவந்த் என்ற திருநங்கையின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து வெப் சீரிஸ் எடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

நடிகை சாரா அலிகானுடன் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்: என்னாச்சு, ஏதாச்சு?

பாலிவுட் நடிகை சாரா அலி கான், இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுடன் சேர்ந்து உணவு சாப்பிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்ரீ தேவி பிறந்த நாள்: மகள் உருக்கம்!

நடிகை ஸ்ரீ தேவி பிறந்த நாளான இன்று ( ஆகஸ்ட் 13 ) அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஸ்ரீ தேவி பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

‘மீ டூ’வில் புகார் அளித்ததற்காக கொலை மிரட்டல்: தனுஸ்ரீ தத்தா

இவை அனைத்திற்கும் ‘மீ டூ’வில் நான் குற்றம்சாட்டியவர்கள்தான் காரணமாகும். அநீதிக்கு எதிராக நின்றதற்காகத் துன்புறுத்தப்பட்டால் இது எந்த மாதிரியான இடம்

தொடர்ந்து படியுங்கள்