இந்தியாவில் முதன் முதலில் 100 கோடி வசூல் செய்த ஹீரோவுக்கு தாதா பால்கே விருது!
கடந்த 1950 ஆம் ஆண்டு பிறந்த மிதுன் சக்கரவர்த்தி 1976 ஆம் ஆண்டு மிர்கயா படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருது அவருக்கு கிடைத்தது.
கடந்த 1950 ஆம் ஆண்டு பிறந்த மிதுன் சக்கரவர்த்தி 1976 ஆம் ஆண்டு மிர்கயா படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருது அவருக்கு கிடைத்தது.
நாய்களை வளர்ப்பதற்காக ரூ.45 கோடி சொத்தை இந்தி சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த மிதுன் சக்கரவர்த்தி ஒதுக்கி உள்ளார்.
இந்திய சினிமா நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் அமீர்கான்.
பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மும்பையிலுள்ள தனது இல்லத்தில் இன்று (ஆகஸ்ட் 14) குடும்பத்தாருடன் தேசியக் கொடியேற்றினார்.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்களுக்கு அவரது மனைவி தீபிகா படுகோனேவின் ரியாக்ஷன் பற்றி பாலிவுட் முதல் கோலிவுட் வரை விவாதிக்கப்பட்டு வருகிறது.