போகி பண்டிகை : மேளம் அடித்து கொண்டாட்டம்!

பல்வேறு இடங்களிலும் போகியை முன்னிட்டு குப்பைகள் எரிக்கப்பட்டதால் சென்னை புகை மூட்டம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி வாகனங்களை ஓட்டுகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்