தளபதி 69 படத்தில் விஜயுடன் மோதும் பாபி தியோல்
விஜய் நடிக்கவுள்ள 69வது படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார் என்று 2024 செப்டம்பர் 14 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. நாயகியாக பூஜா ஹெக்டே இசையமைப்பாளராக அனிருத், ஒளிப்பதிவு சத்யன், என தகவல்கள் வெளியானது.
தொடர்ந்து படியுங்கள்