நடைப்பயணத்தில் கால்பந்து விளையாடிய ராகுல்!

அப்போது, நடைப்பயணத்தினூடே சிறுவர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார். சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிக் கொண்டே நடைப்பயணம் மேற்கொண்ட ராகுலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

’இணைந்தால் முடியாதது எதுவுமில்லை’-ராகுல்

படகுப் போட்டியில் கலந்துகொண்டது குறித்து ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”நாம் அனைவரும் ஒன்றிணைந்து சரியான நோக்கத்துடன் செயல்பட்டால், நம்மால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை” என அதில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்