palani murugan temple board madras court

இந்துக்களுக்கு மட்டும் அனுமதி: பதாகையை மீண்டும் வைக்க உத்தரவு!

பழனி முருகன் கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்று வைக்கப்பட்ட பதாகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்