இன்ஸ்டா & ஃபேஸ்புக் ப்ளூ டிக்: பலன்கள் என்ன?

மாதாந்திர கட்டணத்தை தாண்டி, சில விதிகள் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ப்ளூ டிக் பெறும் பயனர்கள் குறைந்தது 18 வயது இருக்க வேண்டும். பயனர்கள் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட போட்டோ ஐடியை வழங்க வேண்டும். ’Two Factor Authenticator’ எனப்படும் இரு காரணி அங்கீகாரமும் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

ஊழியர்களுக்கு மெட்டா கொடுத்த அடுத்த ஷாக்!

மெட்டா நிறுவனம் தனது 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ட்விட்டரை பின்பற்றும் ஃபேஸ்புக்

ட்விட்டரில் ப்ளூ டிக் வைத்திருப்பவர்களுக்கு மாத சந்தா வசூலிக்கப்பட்டதைப் போல ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கும் ப்ளூ டிக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் ப்ளூ டிக் கட்டணம்: கலாய்த்த எலான் மஸ்க்

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக் பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டும் என்று மெட்டா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஹூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ட்விட்டர் இந்தியா நிறுவனங்களை மூடிய எலான் மஸ்க்: ஊழியர்கள் அதிர்ச்சி!

இந்தியாவில் செயல்பட்டு வந்த மூன்று ட்விட்டர் அலுவலகங்களில் இரண்டு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்