அதானிக்கு எதிராக செய்தி வெளியிட தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

அதானி குழும நிறுவனங்களுக்கு எதிராக செய்தி வெளியிட தடைகோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உலக பணக்காரர்கள் பட்டியல் : அம்பானியிடம் தோல்வி கண்ட அதானி

ஹிண்டன்பெர்க் அறிக்கை எதிரொலியாக நேற்று டாப் 10 உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்த வெளியேறிய அதானி இன்று 15வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப் 10ல் இருந்து வெளியேறிய அதானி

ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை எதிரொளியாக உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து கெளதம் அதானி வெளியேறியுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்