பார்வையற்றோர் டி20 உலகக்கோப்பை: மீண்டும் சாம்பியன் ஆன இந்தியா

2022ஆம் ஆண்டுக்கான பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வங்கதேச அணியை 121ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய பார்வை மாற்றுத்திறனாளிகள் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

தொடர்ந்து படியுங்கள்