கள்ளக்குறிச்சி மரணம் : சட்டசபையில் கடும் அமளி… அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!
சட்டமன்றத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை குறிப்பிட்டு இன்று (ஜூன் 21) அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து படியுங்கள்