ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி: கூட்டணிக் கட்சிகளை சமாளித்து முடித்த திமுக

ஆளுநர் கான்வாய்க்கும் ஏதும் ஆகிவிடக் கூடாது. கூட்டணிக் கட்சியினரும் போராட்டம் நடத்தணும் என்பதுதான் எங்களுக்கு மேலிட உத்தரவு’ என்று போலீஸார் கூறினார்கள். நாங்கள் வேறு எப்படித்தான் போராடுவது?

தொடர்ந்து படியுங்கள்
Black Flag Protest across Tamilnadu against Power tariff hike

மின் கட்டண உயர்வு: தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகளில் கறுப்புக்கொடி!

தமிழ்நாட்டில் குறு, சிறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு உயர்த்தப்பட்டு உள்ள மின் கட்டணத்தை குறைக்க கோரி அனைத்து வகை தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்