டிஜிட்டல் திண்ணை: மோடி வருவதற்குள் அண்ணாமலைக்கு இரு டாஸ்க்… எடப்பாடிக்கு சந்தோஷ் விரித்த லேட்டஸ்ட் வலை!
இந்திய அளவில் பாஜகவை தீவிரமாக எதிர்க்கும் தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸ், திமுக ஆகிய கட்சியினர் பாஜகவில் இணைந்தால் அதை இந்தியா முழுதும் பேசு பொருளாக்கலாம் என்பதுதான் பாஜகவின் திட்டம்.
தொடர்ந்து படியுங்கள்