இந்தப் பக்கம் எடப்பாடி- அந்தப் பக்கம் அண்ணாமலை: டெல்லியில் அமித் ஷா சொன்ன மெசேஜ்!
எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும்போது கர்நாடக தேர்தல் பணியில் இருந்த அண்ணாமலையை நட்டா மூலமாக டெல்லி வரச் சொல்லியிருக்கிறார் அமித் ஷா
தொடர்ந்து படியுங்கள்எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும்போது கர்நாடக தேர்தல் பணியில் இருந்த அண்ணாமலையை நட்டா மூலமாக டெல்லி வரச் சொல்லியிருக்கிறார் அமித் ஷா
தொடர்ந்து படியுங்கள்கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக அமைச்சர்கள், எம்.பி.க்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை. அதில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பெயரும் இடம் பெற்றிருந்தது.இதற்கு திமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ. 500 கோடி இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அனுப்பியிருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்ட விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக எம்.பி டி.ஆர். பாலு இன்று (ஏப்ரல் 20 ) நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்2 ஆண்டு சிறை தண்டனைக்குத் தடை கோரிய ராகுல் காந்தியின் மனு மீது செஷன்ஸ் கோர்டு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வேறெந்த கட்சியைக் குறித்தாவது கேளுங்கள். காரணம் அரசியல் கட்சிகளில் இருப்பவர்களுக்கு அடிப்படைத் தன்மை தெரிய வேண்டும். அப்படியானவர்கள் குறித்து கேள்வி கேட்டால் நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். அதைவிடுத்து தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை பேசி வருகிறார். இதனால், அவர் குறித்த ஊடகங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைக்கு எங்களைப் போன்ற தலைவர்கள் வந்துவிட்டோம். எனவே, தயவுசெய்து ஊடங்கள் என்னிடம் அவர் குறித்த கேள்விகளைக் கேட்க வேண்டாம்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தொடர்ந்து படியுங்கள்கட்சியில் நீங்கள் சொல்வதைப் போல கட்சி உறுப்பினர்களிடமும் நிர்வாகிகளிடமும் அவசியமில்லாத விஷயங்களுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதால் எந்த காலத்திலும் கட்சி வளராது.
தொடர்ந்து படியுங்கள்பிரதமரை அரசு ரீதியாக ஆளுநர், முதல்வர் வரவேற்பது வழக்கம். அரசியல் ரீதியாக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரதமரை வரவேற்பது முக்கியமானது.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று(ஏப்ரல் 5) சந்தித்தார். அப்போது, தமிழக விவசாய நிலங்களில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை மனு அளித்தார்.
தொடர்ந்து படியுங்கள்இருவரும் எடப்பாடி பழனிசாமியிடம், ‘பாஜகவுடன் கூட்டணி பற்றி இப்போதே நாம் ஏன் கமிட் செய்துகொள்ள வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்2020-ல் பாஜகவில் இணைந்த குஷ்பூ 2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவினார். பின்னர், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த குஷ்பூ சமீபத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து படியுங்கள்