தேதி குறிச்சாச்சா? – அண்ணாமலைக்கு கீதா ஜீவன் கிடுக்குப்பிடி கேள்வி!
அதிமுகவின் வட்ட செயலாளர் சுதாகரும் பாஜக பொருளாதாரப் பிரிவுத் தலைவர் எம்.எஸ்.ஷாவும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை நிகழ்த்திய போக்சோ குற்றவாளிகளாக இருப்பது பேரவலம் என்று மகளிர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று (ஜனவரி 14) கேள்வி எழுப்பியுள்ளார்.