Amar Prasad Reddy criticizes Edappadi palanisami

தலைமைப் பொறுப்பிற்குத் தகுதியானவரா? எடப்பாடியை விமர்சித்த அமர் பிரசாத் ரெட்டி

பாஜகவில் இருந்து நிர்வாகிகள் விலகி வரும் நிலையில் தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிழு தலைவர் அமர் பிசாத் ரெட்டி எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கட்சிக்காக உழைத்தவர்களை வேவு பார்ப்பதா?: பாஜக ஐடி விங் செயலாளர் விலகல்!

பாஜக ஐடி விங் செயலாளர் திலிப் கண்ணன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
cp radhakrishnan resigns

ஆளுநர் நியமனம்: கட்சி பொறுப்பை ராஜினாமா செய்த சி.பி. ராதாகிருஷ்ணன்

பாஜக பொறுப்பில் இருந்து விலகுவதாக சி.பி. ராதாகிருஷ்ணன் ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
gayathri raguram challenge annamalai

அண்ணாமலைக்கு காயத்ரி இடைத்தேர்தல் சவால்! 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கட்சிக்குள் இருந்தபோதும் தொடர்ந்து விமரிசித்த காயத்ரி ரகுராம், பாஜகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட பிறகு இன்னும் வீரியமாக எதிர்க்கத் தொடங்கியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

திமுக எனது உடைகள், கடிகாரம் குறித்துக் கேட்கிறார்கள்: அண்ணாமலை!

தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக எனது வாழ்க்கையைத் தமிழக மக்களுக்குத் திறந்து காட்டப்போகிறேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: திருச்சி சூர்யா விலகல்- அண்ணாமலை அஜெண்டா? பாஜகவுக்குள் மீண்டும் புயல்!   

அண்ணாமலையின் குறிப்பறிந்துதான் சூர்யா போகிற போக்கில் இப்படி எல்.முருகன், கேசவ விநாயகன் பற்றி புழுதிவாரி இறைத்திருக்கிறார்’ என்பதுதான் பாஜகவின் சீனியர்கள் வரையில் இப்போது நடக்கிற விவாதம்

தொடர்ந்து படியுங்கள்

காயத்ரி ரகுராமுக்கு பதில் யார்?

பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இசை அமைப்பாளர் தினா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்