bjp tamilnadu protest

விவசாயிகள் மீது குண்டாஸ்: பாஜக ஆர்ப்பாட்டம்!

திருவண்ணாமலையில் விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (நவம்பர் 18) பாஜக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
kalaignar urimai thogai bjp protest

அனைத்து மகளிருக்கும் ரூ.1000 : பாஜக ஆர்ப்பாட்டம்!

அதுபோன்று தகுதியுள்ள பெண்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று அரசு அறிவித்த நிலையில் 9 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விண்ணப்பித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

பொதுத்‌ தேர்வு எழுதி விடைத்தாள்‌ நகல்‌ கோரி விண்ணப்பித்த மாணவர்களின்‌ விடைத்தாள்‌ நகலினை இன்று பிற்பகல்‌ முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.க்

தொடர்ந்து படியுங்கள்

மதுவை விற்று சம்பாதிக்கும் திமுக அரசு: அண்ணாமலை சாடல்!

திமுக அரசு கள்ளச்சாராய மரணங்களை தடுத்து நிறுத்த வேண்டும். கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டர் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களால் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சாராய மரணங்களுக்கு அரசு பணத்தை வாரி வழங்கக் கூடாது. கள்ளச்சாராயம் காய்ச்சுவோருக்குஉடந்தையாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளச்சாராய மரணம்: ஆர்ப்பாட்டத்தை அறிவித்த பாஜக!

கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து வரும் 20ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக பாஜக அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
top 10 news tamil

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

புதிய நிலக்கரி சுரங்கங்கள் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 5) சட்டப்பேரவையில் பேசவுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மிரட்டல் பேச்சு: மன்னிப்பு கேட்ட கர்னல் பாண்டியன்

இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கர்னல் பாண்டியன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று (மார்ச் 27 ) விசாரணைக்கு வந்தது. அப்போது கர்னல் பாண்டியன் நேரில் ஆஜராகி இருந்தார். அவர் சார்பில் வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜராகி வாதிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

’திறனற்ற எடப்பாடி’ : மைக்கை பிடுங்கிய கரு.நாகராஜன்

திமுக அரசை கண்டித்து இன்று(மார்ச் 10) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடிக்கு எதிராக பேசிய பாஜக நிர்வாகியிடம் இருந்து மைக் பறிக்கப்பட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி உருவப்படம் எரித்தது எனக்கு தெரியாது: அண்ணாமலை

கோவில்பட்டியில் பாஜகவினர் எடப்பாடியின் உருவப்படம் எரித்தது எனக்கு தெரியாது என்றும், தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட வேண்டாம் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சர்ச்சை பேச்சு : கர்னல் பாண்டியன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

இங்கே அமர்ந்து இருக்கின்ற அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களும் குண்டு வைப்பதில், சுடுவதில், சண்டையிடுவதில் கெட்டிக்காரர்கள். எங்களுக்கு இந்த வேலைகள் எல்லாம் நன்றாகவே தெரியும். ஆனால், நாங்கள் இதை எல்லாம் செய்வதாக இல்லை. எங்களை செய்ய வைத்து விடாதீர்கள் என்று தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.” என்று கர்னல் பாண்டியன் பேசினார்.

தொடர்ந்து படியுங்கள்