எடப்பாடியையும், பன்னீரையும் இணைக்க முயற்சி: பாஜக!

உறுதியான, நிலையான அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணி தேவை. எதிர்க்கட்சியாக தனி தனியாக நிற்காமல் ஒரே அணிகாக ஒரே வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதுதான் அகில இந்திய பாஜக தலைவரின் விருப்பம். திமுகவிற்கு எதிராக ஒரு வலிமையான பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் அவசியம்

தொடர்ந்து படியுங்கள்
BJP Working Committee Meeting

பாஜக செயற்குழு கூட்டம்: நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

ஆளுநர் விவகாரத்தில் முதலமைச்சர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்பது உள்பட பாஜக செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள்

தொடர்ந்து படியுங்கள்

பாஜக மீட்டிங்: தென் மாநிலங்களுக்கு மோடி போட்ட ஸ்கெட்ச்!

டெல்லியில் நேற்று (ஜனவரி 17) நடைபெற்ற பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தென் மாநிலங்களில் அக்கட்சியின் அரசியல் பயணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்