பாஜக ஐடி விங்கிற்கு தமிழிசை எச்சரிக்கை!
மற்ற கட்சி இணையதள வாசிகளுக்கு எச்சரிக்கை விடுப்பது போலவே, உட்கட்சி இணையதள வாசிகளையும் எச்சரிக்கிறேன். உள்ளே உள்ள கட்சி தலைவர்களை தவறாக எழுதினீர்கள் என்றால் முன்னாள் மாநில தலைவர் என்ற அடிப்படையில் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பேன்.