உங்களுக்கு சமூக பொறுப்பு இல்லை?: பாஜக நிர்வாகிக்கு நீதிபதி கேள்வி!
தினசரி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உதவி நம்பருக்கு அழைத்தனர். தமிழக அரசு விரைந்து செயல்பட்டதால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படவில்லை. எனவே பிரச்சினையை உருவாக்கிய இவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது
தொடர்ந்து படியுங்கள்