மூன்று மாதம் அரசியலுக்கு அண்ணாமலை விடுமுறை?
“அவர், வரும் செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க செல்கிறார். அது மூன்று மாத படிப்பாகும். இதற்காக விசா நடைமுறைகாக பெங்களூரு சென்றுள்ளார்” என்கிறார்கள் தமிழக பாஜக வட்டாரத்தில்.
தொடர்ந்து படியுங்கள்