சென்னையில் பிஸ்கட் விநாயகர்: கிருஷ்ணகிரியில் இந்துக்களுக்கு விருந்து கொடுத்த இஸ்லாமியர்கள்!

சென்னை திருவிக நகரில்  5 ஆயிரம் பிஸ்கர் பாக்கெட்டுகளை கொண்டு 26 அடி உயர பிரமாண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
are you the morning coffee taker

சண்டே ஸ்பெஷல்: காலையில் காபி, டீயுடன் பிஸ்கட் சாப்பிடுபவரா நீங்கள்?

பலர் வீட்டில் காலையில் எழுந்ததும் காபி அல்லது டீயுடன் பிஸ்கட்டோ, ரஸ்க்கோ சாப்பிடுவது வழக்கம். ஆனால், இது மிகவும் தவறு என்கிறார்கள் சிலர். டீ, காபியோடு பிஸ்கட் சாப்பிடுவதில் அப்படி என்னதான் பிரச்னை?

தொடர்ந்து படியுங்கள்

காலையில் டீ, காபியுடன் பிஸ்கட் சாப்பிடலாமா?

காலையில் வெறும் வயிற்றில் டீயுடன் பிஸ்கட்டுகளை முக்கிச் சாப்பிடும் பழக்கம் பலரிடமும் இருக்கிறது, முக்கியமாக 90s கிட்ஸ்களிடம்.

தொடர்ந்து படியுங்கள்