ஓடும் ரயிலில் ராகுல் காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

ரயிலில் கேக் வெட்டியதோடு, பொதுமக்களுக்கு இலவச டிக்கெட், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் இனிப்புகள் வழங்கியும் ராகுல் பிறந்தநாளைக் கொண்டாடினர். அப்போது, “வருங்கால பிரதமர் ராகுல் காந்தி” எனவும் கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து படியுங்கள்

வெயிலை இசையால் அழகாக்கிய ஜி.வி.பிரகாஷின் கதை!

முதல் படத்திலேயே அனைவரின் கவனம் ஈர்த்தார். கிரீடம், பொல்லாதவன், நான் அவள் அது , சேவல், அங்காடி தெரு , ஆயிரத்தில் ஓருவன், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், மதராசபட்டினம், ஆடுகளம் , தெய்வத்திருமகள், மயக்கம் என்ன, பொழுதும் உன் கற்பனைகள், ஓரம் போ, எவனோ ஒருவன், காளை, குசேலன் , சகுனி, தாண்டவம், ஏன் என்றால் காதல் என்பேன், பென்சில், அசுரன், சூரரைப் போற்று போன்ற படங்களின் மூலம் வெற்றிப்படிகளில் ஏறி உச்சாணிக்கொம்பில் எட்டினார்.

தொடர்ந்து படியுங்கள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்: வரலட்சுமி சரத்குமார்

பின்னர் பேசிய நடிகை வரலட்சுமி சரத்குமார் “புற்றுநோயாளிகள் பலரைக் காப்பாற்றும் இதயத்தைத் தொடும் பணியைச் செய்து வரும் மீட்பர்களான மருத்துவர்களுடன் இந்த பிறந்தநாளை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது நெருங்கிய, அன்புக்குரியவர்கள் சிலர் புற்றுநோயால் பாதிக்கப்படும்போது மட்டுமே புற்றுநோய் குறித்து சிந்திக்கிறோம். இவர்களுக்கு நாம் எதாவது நன்மை செய்ய வேண்டும் என்றால், நாம் அதிகம் சிரமப்படவோ அல்லது பெரிய அளவில் ஏதாவது பங்களிக்கவோ தேவையில்லை.

தொடர்ந்து படியுங்கள்

பொதுக்கூட்ட மேடையில் ஃபரூக் அப்துல்லாவின் முக்கிய வலியுறுத்தல்!

எதிர்க்கட்சித் தலைவர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவில்லை வலியுறுத்துகிறேன் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ரசிகர்களைத் திருத்த முடியும், ஆளுநரை? கமல் பிறந்தநாள் மெசேஜ்!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ”பிறந்தநாளன்று இங்கே வந்திருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் என்னுடைய தோழர்களுக்கும் நன்றி. 68 வது பிறந்தநாளில் என்னுடைய வயதின் எண்ணிக்கை எனக்கு கொளரவத்தை சேர்க்காது. மையத் தோழர்கள் செய்திருக்கும் நற்பணிகளின் எண்ணிக்கை தான் கவுரவத்தை சேர்க்கும் என நம்புகிறேன்

தொடர்ந்து படியுங்கள்

வடிவேலு பிறந்தநாளில் வெளியான சர்ப்ரைஸ்!

வடிவேல் நடிப்பில் உருவாகிவரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. Surprise release on Vadivel’s birthday

தொடர்ந்து படியுங்கள்

”சிங்கிள் ஷாட்ல அரசியல் பேசிருவேன்”- சினிமாவின் நிறம் மாற்றிய வெற்றிமாறன்

தனது ஒவ்வொரு படத்தின் மூலமாகவும் தனித்துவமான முத்திரையை பதித்துள்ளார் வெற்றி மாறன். அவர் இன்று தனது 47-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

தேமுதிக பொதுக்குழு எப்போது? பிரேமலதா தகவல்!

எல்லாப் போராட்டங்களும் என் தலைமையில்தான் நடைபெற்றது. இனியும் மக்கள் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் அதற்கும் முதல் ஆளாக தேமுதிகதான் களத்தில் இருக்கும். மக்களுக்கு நீதி கிடைக்கும்வரை தேமுதிக போராடும்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

சூர்யா பிறந்தநாளுக்கு வெற்றிமாறன் தரும் சர்ப்ரைஸ்!

மதுரை ஜல்லிக்கட்டு தளம் போன்று களம் அமைத்து நடிகர் சூர்யா, சூரி உள்ளிட்டோர் பங்கு கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

தொடர்ந்து படியுங்கள்