டிஜிட்டல் திண்ணை: ’கூட்டணி’யை வெளிச்சம் போட்டுக் காட்டிய அண்ணாமலை பிறந்தநாள்!
ஜூன் 2 தமிழிசைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, ஜூன் 4 அண்ணாமலைக்கு பிறந்தநாள் என்று தெரிந்தும் அமைதியாகத்தான் இருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்ஜூன் 2 தமிழிசைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, ஜூன் 4 அண்ணாமலைக்கு பிறந்தநாள் என்று தெரிந்தும் அமைதியாகத்தான் இருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்அதிமுகவின் பொதுச் செயலாளர் போராட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் மூலம் வெற்றி பெற்ற பிறகு எடப்பாடி கொண்டாடியிருக்கும் பிறந்தநாள் இது.
தொடர்ந்து படியுங்கள்இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்இதேபோல் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ”மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்… மக்களுக்கு “தி”னமும் “மு”ழு உடல் நலத்துடன் “க”டமையாற்ற பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று(டிசம்பர் 26 ) தனது 98 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அரசியல் வாழ்வில் முதுபெரும் அனுபவம் கொண்ட நல்ல கண்ணு தமிழகத்திற்கும் தமிழக வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர். குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்பிய இவர் சமூக அத்துமீறல்களையும் எதிர்த்து போராடியவர். தனக்கென எதையும் சேர்த்து வைக்காத எளிமையின் சிகரமாக திகழும் நல்லகண்ணு தனது 80 வது பிறந்தநாளின் போது கட்சி சார்பில் வசூலித்து தனக்கு அளிக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் திரும்பவும் கட்சிக்கு அளித்தார். இவரின் பெருமையை போற்றும் விதமாக தமிழக அரசு இவருக்கு அம்பேத்கர் விருது , தகை சால் தமிழர் விருது உள்ளிட்டவற்றை வழங்கி உள்ளது. கடந்த ஆண்டு இவருக்கு வழங்கப்பட்ட தகைசால் தமிழர் விருதின் போது ரூ. 10 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது. ஆனால் அந்த காசோலையுடன் சேர்த்து ரூ. 5000 யை கூடுதலாக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு நல்லகண்ணு வழங்கினார்.
தொடர்ந்து படியுங்கள்டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு அவரது கணவர் சோயிப் மாலிக் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த 1939 ஆம் ஆண்டு பிறந்தார். இன்று (ஜூலை 25) தனது 84ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
தொடர்ந்து படியுங்கள்