The issue of banning stickers on vehicles: HC orders the TN GOVT!

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மே 9) உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
hero xtreme 125r bike

இந்தியாவில் அறிமுகமானது Hero Xtreme 125R… கலர், விலை, சிறப்பம்சங்கள் என்ன?

கலரினைப் பொறுத்தவரை நீலம், சிவப்பு, கருப்பு ஆகிய 3 வண்ணங்களில் இந்த Hero Xtreme 125R பைக்குகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்
thoothukudi youngster murder caste violence police alert

தூத்துக்குடியில் சாதி கலவர பதட்டம்?

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (டிசம்பர் 31) ஆதிக்க சாதியினர் மூவர் கூட்டாக சேர்ந்து பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்த சம்பவத்தால், தென் மாவட்டங்களில் சாதி கலவரம் ஏற்படும் பதட்டமான சூழல் நிலவுவதாக காவல்துறையினர் சொல்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
top 10 motorcycles nov 2023

இந்தியளவில் அதிக விற்பனை: உங்க பேவரைட் பைக் லிஸ்ட்ஸ் இருக்கா?

என்ன தான் விதவிதமாக, வித்தியாசமாக கார்கள் வந்தாலும் கூட, இந்தியாவில் பைக்குகளின் தேவை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே தான் செல்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

பைக்கில் வீலிங் செய்து பட்டாசு வெடிப்பு: ஒருவர் கைது!

திருச்சி – சிதம்பரம் சாலையில் பைக்கில் வீலிங் செய்தபடி பட்டாசு வெடித்த விவகாரத்தில் காவல்துறையினர் இன்று ஒருவரை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

டிரையம்ப் நிறுவனத்தின் புதிய பைக்குகள் அறிமுகம்!

ஸ்பீட் 400 பைக்கை பொறுத்தவரை 2.33 லட்சம் ரூபாய்விலையில் தொடங்குகிறது. முதல் 1000 வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையுடன் 2,23,000 லட்சத்தில் கிடைக்கும். ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸைன்பொறுத்தவரை விலை பின்னர் அறிவிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்