பிகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்
பிகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து நிதிஷ்குமார் இன்று (ஜனவரி 28) ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
தொடர்ந்து படியுங்கள்பிகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து நிதிஷ்குமார் இன்று (ஜனவரி 28) ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
தொடர்ந்து படியுங்கள்பிகார் முதல்வர் நிதிஷ்குமார் அம்மாநில ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நிதீஷ் ஒருவேளை மீண்டும் அணி மாறினால், அவர் அணி மாறுவது இது நான்காவது முறையாக இருக்கும். பாஜகவின் பிகார் தலைவர்கள் ஆங்கில ஊடகங்களிடம், ‘இது எங்களுக்கு வெற்றிதான்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்பிகார் மாநில சட்டமன்றத்தில் இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்பிகார் மாநில சட்டமன்றத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அரசு சாதிவாரி கணக்கெடுப்பின் முழு விவரங்களையும் இன்று (நவம்பர் 7) தாக்கல் செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்முன்னாள் டிஜிபி பி.கே.ரவி பிகார் காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
தொடர்ந்து படியுங்கள்ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசு தலைவர் அளிக்கும் விருந்து நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
தொடர்ந்து படியுங்கள்எதிர்க்கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஏற்பாடு செய்திருந்த டின்னர் விருந்தில் சோனியா, மம்தா, ஸ்டாலின் ஆகியோர் அருகருகே அமர்ந்திருந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
முன்னதாக 2022 டிசம்பரில், பிகாரின் பெகுசராய் பகுதியில் புர்ஹி கந்தக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி இதேபோல இடிந்து விழுந்தது.அப்போது பாலத்தில் விரிசல் ஏற்பட்டு, பாலத்தின் 2 மற்றும் 3 தூண்கள் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
சமூகநீதிக்கான கட்டமைப்பை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்து இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதற்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்