mk stalin speech

எந்த கொம்பனானாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவேன்: முதல்வர்

சட்டம் ஒழுங்கை கெடுக்கும் சூழலில் யார் ஈடுபட்டாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள்… போலி வீடியோக்கள்: உண்மை ரிப்போர்ட்!

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்குப்படுவதாக சில விடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காட்சிகள் போலியானவை என்று Alt News செய்தி நிறுவனம் Fact Check செய்து செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

புலம்பெயர் தொழிலாளர் விவகாரம்: பிகார் குழு தமிழ்நாடு வருகை! 

பிகார் மாநில அரசின் அதிகாரிகள் குழு இன்று (மார்ச் 4) மாலை தமிழ்நாடு அரசு அதிகாரிகளை சந்தித்து நிலையை ஆராய்கிறது

தொடர்ந்து படியுங்கள்

ஜார்கண்ட் ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்!

தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பாலத்தை வித்தாங்க..இன்ஜினை வித்தாங்க..இப்போ ரயில் தண்டவாளத்தையே திருடிட்டாங்க!

இந்நிலையில், சுமார் இரண்டு கி.மீ தூரம் கொண்ட இந்த ரயில் பாதையில் உள்ள தண்டவாளங்களை ஒரு மர்ம கும்பல் திருடி விற்றுள்ளது. இதனை கேள்விப்பட்ட ரயில்வே நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது. இதனையடுத்து இரு ரயில்வே பாதுகாப்பு படை ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சாதிவாரி கணக்கெடுப்பு ஏன்?: நிதிஷ் குமார்

ஒரு மாநிலத்தில் வறுமை இருக்கிறது என்றால் அதை ஒழிக்க வேண்டும் அல்லாவா?. இந்த கணக்கெடுக்கும் பணி நிறைவடைந்ததும் மத்திய அரசுக்கு அதன் தகவல்கள் அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

சாதிவாரி கணக்கெடுப்பு: பாராட்டிய ராமதாஸ்

இந்தியாவின் மிக நீண்ட சமூக நீதி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் பீகார் மாநில அரசுக்கு பாராட்டுக்கள் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அப்பாக்களைக் காக்கும் மகள்கள்: சட்டப் போராட்டத்தில் ஜெயித்த கேரள சிறுமி!

வாதங்களை கேட்ட நீதிபதி, ’இந்த விவகாரம் தொடர்பாக மாநில சுகாதாரத்துறையில் அறிவுறுத்தல்களை பெற்று அதன் விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்