“ரயில் வலது பக்கம் திரும்புகிறது” : மீண்டும் முதல்வராக பதவியேற்கும் நிதிஷ்?
இந்தி ஊடகமான அமர் உஜாலாவுக்கு இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு நிமிட பேட்டியில், “ரயில் வலது பக்கம் (பாஜக) திரும்புகிறது” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்தி ஊடகமான அமர் உஜாலாவுக்கு இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு நிமிட பேட்டியில், “ரயில் வலது பக்கம் (பாஜக) திரும்புகிறது” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கடந்த 2020-ம் ஆண்டு பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடந்த போது உடல்நிலையைக் காரணம் காட்டி பிரச்சாரத்தை கூட புறக்கணித்த அமித்ஷா தற்போது காரணமே இல்லாமல் பீகாருக்கு அடிக்கடி செல்வது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பீகார் மாநில சட்டபேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் வெற்றி பெற்றுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பிகார் முதல்வராக நிதீஷ் குமாரும் , துணை முதல்வராக ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவும் இன்று ( ஆகஸ்ட் 10 ) பதவியேற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்மாமா (நிதீஷ் குமார்) மற்றும் மருமகன் (தேஜஸ்வி யாதவ்) ) கைகோர்த்து, மக்களின் நலனுக்காக பணியாற்ற உறுதிபூண்டுள்ளோம்
தொடர்ந்து படியுங்கள்