இனி இந்தி பெல்ட் இப்படித்தான்…மோடிக்கு சவால் விடும் 34 வயது இளைஞர்…இளைஞர்களின் நாயகனாக உருவெடுத்த தேஜஸ்வி யாதவ்!
பீகாரின் அரசியலில் 34 வயது இளைஞரான தேஜஸ்வி யாதவின் எழுச்சி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்தி பெல்ட்டில் உள்ள மற்ற மாநிலங்களில் உள்ளதைப் போல் அல்லாமல், பீகாரில் வேலைவாய்ப்பு என்பதே தேர்தலில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்