பச்சோந்தியை தோற்கடித்த ‘பல்டி’ குமார்: 9 ஆம் முறை முதல்வரான கதை!
ராஷ்டிரிய ஜனதா தள ஆதரவுடன் வகித்து வந்த முதல்வர் பதவியை நேற்று (ஜனவரி 28) காலை ராஜினாமா செய்த அவர், நேற்று மாலை பாஜக ஆதரவோடு மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ராஷ்டிரிய ஜனதா தள ஆதரவுடன் வகித்து வந்த முதல்வர் பதவியை நேற்று (ஜனவரி 28) காலை ராஜினாமா செய்த அவர், நேற்று மாலை பாஜக ஆதரவோடு மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பிகார் முதல்வராக 9வது முறையாக பதவியேற்றுள்ள நிலையில், முதல்வர் நிதிஷ்குமாரும், முன்னாள் துணை முதல்வரான தேஜஸ்வி யாதவும் அதிரடி கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்ஜக்கிய ஜனதா தள தலைவரான நிதிஷ் குமார் பாஜக ஆதரவுடன் 9வது முறையாக பிகார் முதல்வராக இன்று (ஜனவர் 28) பதவியேற்றுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பிகார் மாநில சட்டமன்றத்தில் இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்ஏற்கனவே, பிகார் அரசு தங்கள் ஆய்வு குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைத்து, இங்குள்ள பிகார் மாநிலத்தவர்களிடம் சூழ்நிலை குறித்து ஆராய்ந்தனர். அதே போல ஜார்கண்ட் மாநிலத்தின் சார்பாகவும் ஒரு குழுவினர் வந்து இங்கே முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்மக்கள்தொகை பெருக்கத்திற்கான காரணம் குறித்து பிகார் முதல்வர் நிதிஷ்குமார் பேசிய பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இதனால், ஏராளமானோர் பலியாகும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு (2021) நவாடா மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்திய ஆறு பேர் பலியாகினர்.
தொடர்ந்து படியுங்கள்’2024இல் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது’ என்று நிதிஷ்குமார் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் பேட்டியளித்திருப்பது குறிப்பிடத்தக்க திருப்பம் – ‘விடியலை நோக்கி வெள்ளி முளைக்கத் தொடங்கிவிட்டது’ என்பதையே காட்டுகிறது” என அதில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பிகார் முதல்வராக நிதீஷ் குமாரும் , துணை முதல்வராக ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவும் இன்று ( ஆகஸ்ட் 10 ) பதவியேற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்மாமா (நிதீஷ் குமார்) மற்றும் மருமகன் (தேஜஸ்வி யாதவ்) ) கைகோர்த்து, மக்களின் நலனுக்காக பணியாற்ற உறுதிபூண்டுள்ளோம்
தொடர்ந்து படியுங்கள்