பிகார் மாநில சாதிவாரி கணக்கெடுப்பு முழு விவரங்கள் வெளியீடு!
பிகார் மாநில சட்டமன்றத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அரசு சாதிவாரி கணக்கெடுப்பின் முழு விவரங்களையும் இன்று (நவம்பர் 7) தாக்கல் செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பிகார் மாநில சட்டமன்றத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அரசு சாதிவாரி கணக்கெடுப்பின் முழு விவரங்களையும் இன்று (நவம்பர் 7) தாக்கல் செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி பிகார் சாதிவாரி கணக்கெடுப்பு விபரங்களை வெளியிட அனுமதி அளித்த பாட்னா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தொடர்ந்து படியுங்கள்1916 முதல் ஆதிதிராவிட மகாஜன சபையின் செயலாளராக இருந்த எம்.சி.ராஜா1922 இல் அன்றைய நீதிக்கட்சி ஆட்சியின்போது சட்ட மேலவையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். ‘ அரசுப் பதிவேடுகளில் பறையர், பஞ்சமர் எனப் பதிவு செய்யக்கூடாது. அதற்குப் பதிலாக ஆதி திராவிடர் எனப் பதிவு செய்யவேண்டும்’ என அதில் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்பிகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதி வாரி கணக்கெடுப்பு விவரங்களை அம்மாநில அரசு இன்று வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்