பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுப்பீங்களா?… வனிதா விஜயகுமாரை தாக்கிய மர்ம நபர்!
பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுப்பீங்களா? என கேட்டு மர்ம நபர் ஒருவர் தன்னை தாக்கியதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். நடிகை வனிதா விஜயகுமார் மீது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வனிதா தன்னுடைய எக்ஸ் தளத்தில், ” நான் என் மீதான தாக்குதலை தைரியமாக பதிவு செய்கிறேன். பிக்பாஸ் என்பது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு கேம் ஷோ மட்டுமே. நேற்று இரவு என்னை தாக்கியது யார் […]
தொடர்ந்து படியுங்கள்