பிக்பாஸ்: ஜோவிகாவிற்கு சீக்ரெட் மெசேஜ் அனுப்பிய வனிதா விஜயகுமார்?

பிக்பாஸ் தற்போது பாதி நாட்களை கடந்து விட்டது. லேட்டஸ்டாக மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளர்களாக விஜய் வர்மா, வினுஷா தேவி, அனன்யா மூவரும் உள்ளே செல்லவிருக்கின்றனர். பழைய போட்டியாளர்கள் வைல்டு கார்டாக உள்ளே வருகிறார்கள் என பிக்பாஸ் அறிவித்ததில் இருந்து, போட்டியாளர்கள் அனைவரும் இணைந்த கைகளாக மாறி எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என ஆடிப்பாடி வருகின்றனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்று பிக்பாஸ் குறித்த பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அதில் […]

தொடர்ந்து படியுங்கள்

BiggBoss: அந்த மூன்று பேரும் ரீ-எண்ட்ரி… அவங்க வேணாம்… அலறும் போட்டியாளர்கள்!

இந்த பிக்பாஸ் சீசன் தற்போது 50 நாட்களை கடந்து ஓரளவு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஏனெனில் வீட்டின் உள்ளே கண்டெண்ட்டை லாரி,லாரியாக வாரி வழங்கிய பிரதீப் ரெட் கார்டு சர்ச்சையால் வெளியேறி விட்டார். அவரை தொடர்ந்து ஐஷுவும் வெளியேற பிக்பாஸ்க்கு இருந்த கொஞ்ச நஞ்ச கண்டெண்டும் போய் விட்டது. இதுதவிர வைல்டு கார்டு எண்ட்ரியாளர்களாக வீட்டுக்குள் வந்த கானா பாலா, அன்ன பாரதி, ஆர்ஜே பிராவோ ஆகியோர் பெரிதாக கண்டெண்ட் அளிக்கவில்லை. இதில் அன்னபாரதி, கானா பாலா […]

தொடர்ந்து படியுங்கள்

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியது இவர் தான்!

கடந்த வாரம் வீட்டைவிட்டு ஐஷு வெளியேறிய நிலையில் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் யார்? என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்
biggbosstamil7 fight between nikshan and archana

பிக்பாஸ்: ஐஷு போனதுக்கு காரணமே நீ தான்… நிக்சன் மூக்கை உடைத்த அர்ச்சனா

பிக்பாஸ் வீட்டில் சமீபகாலமாக நல்ல கன்டென்ட் எதுவும் கிடைக்காமல் பிக்பாஸ் திணறி வருகிறார். இதனால் மீண்டும் பிக்பாஸ், ஸ்மால் பாஸ் என வீடு இரண்டாக பிரிந்து போட்டியாளர்கள் அடித்துக்கொள்ள இருக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

BiggbossTamil7: ‘சேர்க்கை சரியில்ல’ விளாசிய விசித்ரா… ஆடிப்போன ஜோவிகா!

பிக்பாஸ், ஸ்மால்பாஸ் என இரண்டு வீடாக பிரித்தது போதும் என்று நினைத்தாரோ என்னவோ ஒரே வீட்ல ஒண்ணா இருந்து சண்டை போடுங்க என்று, கேப்டன் தினேஷுக்கு பிக்பாஸ் அன்பு கட்டளையிட்டார். பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் அதிகபட்சமாக கானா பாலா, சரவண விக்ரம், விசித்ரா, ஆர்ஜே பிராவோ, மணி சந்திரா, பூர்ணிமா, ரவீனா, அக்ஷயா உள்ளிட்ட 8 போட்டியாளர்கள் இடம் பிடித்துள்ளனர். ஆச்சரியமாக மாயா இதில் இருந்து எஸ்கேப் ஆகி விட்டார். இந்த நிலையில் இன்று வெளியான […]

தொடர்ந்து படியுங்கள்

பிக்பாஸ் நாமினேஷன் லிஸ்ட் இதுதான்: வெளியேற போகும் போட்டியாளர் யார்?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 42 நாட்களை கடந்துள்ளது. நேற்று (நவம்பர் 12) ஐஷு இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பூர்ணிமா வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐஷு வெளியேறியது எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற பிக்பாஸ் வாசகத்தை உண்மையாக்கி உள்ளது. இந்த நிலையில் இந்த வார நாமினேஷன் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில் சரவண விக்ரம், ஆர்ஜே பிராவோ, பூர்ணிமா, அக்ஷயா, மணி சந்திரா மற்றும் விசித்ரா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். கடந்த […]

தொடர்ந்து படியுங்கள்

BiggbossTamil7 Day 42: வெளியேறிய ஐஷு… கதறிய நிக்ஸன்… இனி என்ன ஆகும்?

மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் எந்தவொரு பண்டிகையும் கொண்டாடக் கூடியது தான் என்ற முன்னுரையோடு உள்ளே வந்த கமல் அகம் டிவி வழியே வீட்டுக்குள் உள்ள போட்டியாளர்களுடன் உரையாடினார். தொடர்ந்து ஆர்ஜே பிராவோவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார். கலர்புல் உடையில் இருந்த ஹவுஸ்மேட்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் கமலுக்கு சொன்னதுடன் ‘பத்தல பத்தல’ பாட்டுக்கு டான்ஸ் ஆடி கலக்கினர். தொடர்ந்து அவர்களுக்கு வீட்டில் இருந்து வந்த லெட்டரை அளித்த கமல் அவர்களை படித்து காட்ட சொல்ல அனைவரும் […]

தொடர்ந்து படியுங்கள்
biggbosstamil7 vichithra bully gang

BiggBossTamil7 Day 39: பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருக்க பயமா இருக்கு… புல்லி கேங்கை தெறிக்க விட்ட விசித்ரா

39-ம் நாள் காலையில் இருந்தே விஜே அர்ச்சனா, விஷ்ணு உள்ளிட்டோர் எதிர் அணியினர் குறித்து தீவிரமாக டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் மாயாவை வறுத்தெடுக்க இடையிடையே பூர்ணிமா தலையும் உருண்டது. அவர்கள் அணிக்குள் பிளவு இருக்கிறது ஆனால் அதை வெளிப்படுத்தி கொள்ளவில்லை என்பது தான் விஷ்ணு, அர்ச்சனாவின் கண்டுபிடிப்பாக இருந்தது.

தொடர்ந்து படியுங்கள்
vinusha clarification about nixen comment

பிக் பாஸ் : நிக்சன் மன்னிப்பே கேட்கல – உண்மைய முழுசா தெரிஞ்சுகிட்டேன் – வினுஷா

பிக்பாஸ் வீட்டுக்குள் நான் இப்போது இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதை நான் எல்லாருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். முதல் வாரத்தில் எனக்கும் நிக்சனுக்கும் நல்ல ஒரு உறவிருந்தது. நான் அவரை ஒரு சகோதரராக கருதினேன். ஆனால் நாளாக நாளாக அவர் என்னை கிண்டல் செய்து பேச ஆரம்பித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

தீர விசாரிப்பதே மெய்… கமலுக்கு பிரதீப் பிறந்தநாள் வாழ்த்து!

பிக்பாஸ் வீட்டைவிட்டு சமீபத்தில் வெளியேறிய நடிகர் பிரதீப் ஆண்டனி, நடிகர் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்ற போட்டியாளர்களில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தது பிரதீப் ஆண்டனி வெற்றி பெற்று பிக்பாஸ் டைட்டிலை கைப்பற்றுவார் என்று தான். ஆனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல வலிமையான போட்டியாளராக அறியப்பட்ட பிரதீப் ஆண்டனியை உள்ளிருந்த போட்டியாளர்களின் பேச்சைக்கேட்டு பிக்பாஸ் கடந்த சனிக்கிழமை இரவு வெளியே அனுப்பி வைத்து விட்டார். இதற்கான எதிர்வினையாக சமூக வலைதளங்களில் […]

தொடர்ந்து படியுங்கள்