பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நோ எலிமினேஷன்… காரணம் என்ன?
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர்கள் யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜோவிகா வெளியேறிய நிலையில் தற்போது வீட்டிற்குள் அர்ச்சனா, தினேஷ், விசித்ரா, மாயா, பூர்ணிமா, விஷ்ணு, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், விஜய் வர்மா மற்றும் அனன்யா ராவ் உள்ளிட்ட போட்டியாளர்கள் இருக்கின்றனர். இதில் விஷ்ணு இந்த வாரம் வீட்டின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அதேபோல […]
தொடர்ந்து படியுங்கள்