பிக்பாஸ் நிகழ்ச்சியில் விலங்குகள் போல பெண்களை… விஜய் சேதுபதி மீது ஜேம்ஸ் வசந்தன் பாய்ச்சல்!
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை முதல் முறையாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில், கடந்த வாரம் அருணுக்கும் மஞ்சரிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அது பற்றி கடந்த சனிக்கிழமை விஜய் சேதுபதி விசாரிக்கும் போது, அவர் மஞ்சரியை டார்கெட் செய்து பேசியது குறித்து பிரபல இசை அமைப்பாளரும் பிக் பாஸ் விமர்சகருமான ஜேம்ஸ் வசந்தன் நீண்ட பதிவு வெளியிட்டு கண்டித்துள்ளார். அதில்’ தொடக்கத்தில் […]
தொடர்ந்து படியுங்கள்