பிக் பாஸ் சீசன் 8 : டார்கெட் செய்யப்படும் வைல்டு கார்ட் ஹவுஸ்மேட்ஸ்!

வழக்கமாக பிக் பாஸ் வீட்டில் வைல்டு கார்ட் எண்ட்ரிக்குப் பிறகு பல திருப்பங்கள் நிகழும். ஆனால் இந்த சீசனில் அதற்கான பெரிய சாத்தியக் கூறுகள் தெரியவில்லை. ஆனால், ஏற்கனவே வீட்டில் இருக்கும் சீனியர் ஹவுஸ்மேட்ஸ் வைல்டு கார்ட் எண்ட்டீஸை டார்கெட் செய்யத் தொடங்கியிருப்பதை இந்த எபிசோடில் பார்க்க முடிந்தது.

தொடர்ந்து படியுங்கள்
பிக் பாஸ் சீசன் 8 : வீட்டை விட்டு வெளியேறும் அன்ஷிதா!

பிக் பாஸ் சீசன் 8 : வீட்டை விட்டு வெளியேறும் அன்ஷிதா!

எந்த வித வறுவல்களும் இல்லாது இருந்த இந்த வார வீக் எண்ட் எபிசோட் நமக்கு சற்று ஏமாற்றம் தான். ஆனால், இந்த வாரம் தீபாவளி வாரம் என்பதால் வறுவல்களுக்கு விசே லீவ் விட்டிருக்கலாம். ஆனால் நாளைய எபிசோடில் நிச்சயம் சில குறுக்கு விசாரணைகளை எதிர்பார்க்கலாம் என்றே தோன்றுகிறது, குறிப்பாக வைல்டு கார்டு எண்ட்ரி நடைபெறவுள்ளதால் ஆட்டத்தில் பல திருப்பங்களும் நடக்கக்கூடும். சரி பெரிதாக கண்டெண்ட் இல்லாவிடினும் குறிப்பிட வேண்டிய, விமர்சிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கவே செய்தது.

தொடர்ந்து படியுங்கள்

பிக் பாஸ் 8 : வன்மத்தை கக்கிய தர்ஷா – அட்வைஸ் செய்த சேதுபதி

இந்த வார கேப்டன்சி எப்படி இருந்தது? எனத் தொடங்கும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடின் வழக்கத்திற்கு மாறாக, பிபி ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்கிலிருந்து தொடங்கியது  நேற்றைய (27.10.24) எபிசோட்.

தொடர்ந்து படியுங்கள்

பிக் பாஸ் 8 ; வெளியேறினார் தர்ஷா – ஹவுஸ்மேட்ஸை விளாசிய சேதுபதி

இந்த வார வீக் எண்ட் எபிசோடான இன்று(அக்.27) வீட்டில் பேச வேண்டிய பல பிரச்சனைகளை சேதுபதி எப்படி அவருக்கே உரிய ஸ்டைலில் டீல் செய்யப் போகிறார் என்கிற ஆவல் அதிகமாகவே இருந்தது. காரணம், இந்த வாரம் கோல்டன் காயின் டாஸ்கில் ஆண்கள் அணி பெண்கள் அணியிடம் நடந்துகொண்ட விதம், ஆண்கள் அணியில் தொடர்ந்து வரும் ஆட்டு மந்தை போக்கு போன்ற பல விஷயங்கள் வீக் எண்ட் வறுவல் கண்டெண்ட்களாக இருந்தன. ஆக, வெள்ளிக் கிழமை நிகழ்வுகளுடன் தொடர்ந்தது இன்றைய எபிசோட்.

தொடர்ந்து படியுங்கள்