பிக் பாஸ் சீசன் 8: வீட்டாரை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி

இந்த சீசனின் முதல் எவிக்‌ஷன் தான் என அனைத்து சோசியல் மீடியாக்களிலும் நேற்று முதலே பகிரப்பட்டு வந்தது. ஆக, இந்த முதல் எவிக்‌ஷன் சரியானது அல்ல என பல கருத்துகள் பிக் பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

பிக் பாஸ் – 8: டஃப் கொடுக்கும் ஆண்கள்… குழப்பத்தில் தவிக்கும் பெண்கள் அணி!

பிக் பாஸ் சீசனின் ஒட்டு மொத்த தீமாக வைத்துள்ளனர். பொதுவாக இந்த மாதிரியான தலைப்புகளில் பட்டிமன்றம் நடத்தும் போதோ, விவாதம் நடத்தும் போதோ ஆண்கள் மிக ஒற்றுமையானவர்கள், பிரச்சனையே இல்லாதவர்கள் என்பது போலும், 4 பெண்கள் ஒரே வீட்டில் இருக்க முடியாது என்பது போன்ற கருத்துகளும், காமெடிகளும் நம் சமூகத்தால் மிகவும் ரசிக்கப்படும்.

தொடர்ந்து படியுங்கள்